Arktika-m

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

Parthipan K

உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக ...