ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்!
ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கெய்தா, போகோ, ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் பல்வேறு கிளர்ச்சியாளர்களும், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த எதிர்பாராத ராணுவப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் என இரண்டு … Read more