Arrival of Panrutti jackfruit

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!
Savitha
சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சாலையோர கடைகளில் பலாப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பலாப்பழ ...