அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…

  அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…   மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரண் அவர்கள் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நேற்று(ஆகஸ்ட் 13) இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 9 … Read more

ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி!

ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி! இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது ரசிகர்கள் சத்தம் போட்டு கூச்சல் இட்டது அவர்களின் கவனத்தை சிதறச் செய்யும் விதமாக அமைந்தது. உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் … Read more

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா!

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடக்க உள்ளது. வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த போட்டி உள்ளது. போட்டி நடக்கும் நாளில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more