அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!!
அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!! பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார். இவரின் கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜக கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஆர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆர்த்தி, “நான் பாஜகவில் இணைய காரணமே அண்ணாமலை அண்ணன் தான். கலைஞர் ஐயா … Read more