சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை: திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவிப்பு

Tourism in India-News4 Tamil Latest Online Tamil News

சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை: திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவிப்பு 2019-ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டார். 2019-ஆம் ஆண்டு கடைசி … Read more

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுக்கு பயந்து பதற்றத்தில் விளக்கமளித்த திமுக பிரமுகர்! தேசிய அளவில் அசிங்கபட்ட திமுக

DMK Advocate Saravanan Clarifies his statement about Kashmir issue-News 4 Tamil Online Tamil News Channel

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காஷ்மீர்  இந்தியாவிற்கு  சொந்தமான  பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கமளித்துள்ளார். தேசத்திற்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட இந்த பேச்சு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கூட செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தான் திமுக வழக்கறிஞர் சரவணன் பதறிப்போய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த 12.08.2019 … Read more