ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி
தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். … Read more