ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

கடந்த 20 ஆண்டுகளில் இருபத்திநான்கு விசாரணை ஆணையங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கோடிக்கணக்கில் … Read more