அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!
அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது. … Read more