பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!
பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more