உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more