பொதுவெளியில் வெறிச்செயல்…பெண்ணின் உடல் உறுப்புகளை சிதைத்த ஆண் தலைமறைவு !
பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் அவலம் அரங்கேறி வருகிறது, இதுபோன்ற அவலங்களை வைத்து பார்க்கும்போது பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டாள் என்று கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகவே தெரிகிறது. கடந்த சனிக்கிழமையன்று பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் … Read more