ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!!
ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!! பலருக்கும் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா சளி தொந்தரவு இருந்து கொண்டே வரும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் டிரிங்கை ஒருமுறை கொடுத்தால் போதும். ஆஸ்துமா சளி பிரச்சனை முற்றிலும் நிவர்த்தி அடையும். தேவையான பொருட்கள்: வெற்றிலை கற்பூரவள்ளி இலை சின்ன வெங்காயம் இரண்டு மிளகு அரை ஸ்பூன் பண கற்கண்டு மஞ்சள் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் … Read more