ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!!
ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா… நடப்பாண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி மலேசியா ஹாக்கி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டுக்கான 7வது ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் மலேசிய … Read more