ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…
ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது. இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் … Read more