எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!!
எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! தனது ரோல் மாடல் டோனியோ அல்லது விராட் கோலியோ இல்லை. என ஆசிய விளையாட்டுப் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்த வீரர் ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் … Read more