திலக் வர்மாவின் நெகிழ்வு பூர்வமான கொண்டாட்டம்! காரணம் என்ன ?

Tilak Varma

திலக் வர்மாவின் நெகிழ்வு பூர்வமான கொண்டாட்டம்! ஓ காரணம் இது தானா! ஆசிய கோப்பை விளையாட்டின் அரையிறுதி சுற்றானது தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி அரை இறுதி சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணியானது இந்த ஆசியா கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதற்கு ஒரு முக்கியமான வீரர் காரணம், அவர்தான் திலக் வர்மா .இவரது பௌலிங் மற்றும் பேட்டிங் திறமை இந்த போட்டிகளில் … Read more

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆசிய … Read more

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!! தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சீனாவில் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவக்க விழாவுடன் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் ஹாக்கி போட்டி பிரிவில் இன்று(செப்டம்பர்26) இந்திய ஹாக்கி அணியும் சிங்கப்பூர் ஹாக்கி … Read more

51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!!

51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் வங்கதேசம் மகளிர் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச … Read more