அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

திருப்பத்தூர்: பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குனராக பணியாற்றி 24 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் குடியேறிவிட்டனர். சேதுராமன் அவரது தந்தை வீடு உள்ள பகுதியில் இருந்து இரண்டு தெரு தள்ளி வசித்து வருகிறார். பாலகிருஷ்ணனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் … Read more