இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!
இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி நகர அமைப்பு போன்ற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கு மொத்தம் 1083 பணி இடங்களுக்கான இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக … Read more