ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!!
ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!! ஹெலிகாப்டர் சகோதர்கள் என்பவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த சகோதரர்கள் எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் பெரிய தொழிலதிபர்கள். இருவரும் சேர்ந்து பல நிதி நிறுவனம் ,பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு தொழில்கள் செய்து வந்துள்ளார்கள். மேலும் இவர்களுக்கு என்று சொந்தமான ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஹெலிகாப்டர் உள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் நிதி … Read more