அஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?

அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி, ஆனாலும் இந்த திதிகளில் எந்தவிதமான நற்காரியங்களையும் யாரும் ஆரம்பிப்பதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. இந்த 3 தினங்களிலும் ஆரம்பிக்கும் காரியங்கள் மிக விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே தான் போகும் என தெரிவிக்கிறார்கள். தற்போது அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். அஷ்டமி: கோகுலாஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் பிறந்த அந்த திதியில் பிறந்த … Read more

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?

இன்றுமார்கழி பெரிய அஷ்டமி 19/12/19 வியாழன் அன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். சிவாயநம திருச்சிற்றம்பலம் இன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து … Read more