சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இமாச்சல் பிரதேசம் மணலி -லே தேசிய நெடுஞ்சாலையில் 9.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதையானது, மலைகளின் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப்பாதை அமைக்க ரூபாய் .3300 கோடியை செலவிடப்பட்டு ,வாஜ்பாய் நினைவாக அடல் என்று பெயரிடப்பட்டது. இந்த பாதையின் … Read more