அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்!
அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்! இயக்குனர் அட்லி என்பவர் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்து விட்டார்.இவர் இயக்கிய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றாலும், மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ராஜாராணி,தெறி,பிகில்,மெர்சல் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.அதற்கு முன் இயக்குனர் சங்கரின் திரைப்படமான நண்பன்,எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனர் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.விஜய்யை வைத்து … Read more