உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!
உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more