லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி கட்டத்தின் போது அனைத்து நாடுகளும் தங்கள் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். அந்த நேரத்தில்தான் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மற்றும் நாகாசகியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. … Read more