இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில் நேர்ந்த சோகம்!
இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில் நேர்ந்த சோகம்! ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக் கேட்ட இராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குஜராத்தில் மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுப் பற்றிய செய்தி குறிப்பு வருமாறு, குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கடந்த சனிக்கிழமை சிறுமி ஒருவரின் ஆபாச வீடியோவை சக்லசி கிராமத்தை சேர்ந்த … Read more