வருகைப்பதிவு இல்லையா அபராதம் ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!
வருகைப்பதிவு இல்லையா அபராதம் ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு … Read more