அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!
ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார். பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். … Read more