எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??   ** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். **சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது … Read more

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!! அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்று கூறுவதும் உண்டு, அந்த வகையில் இதனை ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொரு காரணங்களை முன்வைக்கின்றனர். இந்த அக்னி நட்சத்திரம் ஆனது இன்று முதல் தொடங்கி இம்மாதம் இறுதியில் 29/5/2023 வரை காணப்படும். அந்த வகையில் சூரிய பகவான் பூமியை சுற்றி வரும் காலத்தை வைத்து அதாவது மூன்றாம் காலில் அவர் இருக்கும் நிலையில் அக்னி … Read more