முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. இந்த தொடர் முடிந்த உடன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் … Read more

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி!

Australia vs Pakistan cricket match in Adelaide-News4 Tamil Latest Online Sports News in Tamil

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி! ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முச்சதம் 335ரன்கள் , மார்கஸ் லபுஸ்சேன் சதமும்162ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் நிலையை சந்தித்தது. 8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக … Read more

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது எனவே இந்த … Read more

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு … Read more