Maruti Suzuki | விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமே இப்படி செய்யலாமா..? மாருதி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Maruti Suzuki | இந்தியாவில் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் என்றாலே அது மாருதி சுசுகி தான். அதிலும், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான சிறிய ரக கார்களில் மாருதி தான் கிங். இதில் தரும் மைலேஜ், வேறு எந்த கார்களிலும் கிடைக்காது. இந்நிலையில் தான், மாருதி கார் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டது. இதற்கிடையே, அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஆப்ரேஷனல் செலவுகள் காரணமாக கார்களின் விலையை உயர்த்தப்போவதாக … Read more