அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more