குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!
குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..! *ஞாயிறு உங்கள் குழந்தை வாரத்தில் முதலான ஞாயிறு அன்று பிறந்திருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அவர்களுக்கு செல்வாக்கு அதிகளவில் இருக்கும். *திங்கள் உங்கள் குழந்தை திங்கட் கிழமை பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் மதிக்கும் படியாக வாழ்வார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேரும், புகழும் வந்து சேரும். *செவ்வாய் உங்கள் குழந்தை செவ்வாய் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக மாறுவார்கள். நேர்மை தவறாதவர்களாக … Read more