சூடான பால் உடலில் கொட்டியதால் 1 வயது குழந்தை பரிதாப பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ரவி-சங்கீதா தம்பதி. இவர்களுக்கு காசியப்பன் என்ற 1 வயது மகன் . கடந்த வியாழக்கிழமை காலை சங்கீதா தனது வீட்டில் அடுப்பில் பாலை காய்ச்சி இறக்கி வைத்தார். அப்போது யாரோ அழைத்த சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்றார். அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை காசியப்பன் கண்விழித்து எழுந்தான். பின்னர் தவழ்ந்து வந்து சூடான பாலை இழுத்ததில் உடலில் பால் கொட்டியது. இதில் … Read more