பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிவந்துள்ள புதிய செய்தி தகவல். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரம் முன்னேறுவதற்காக சில கடன் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்த கடன் திட்டத்தின் மூலம் பயனடைய சில விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளன. முதலில் இத்திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்புவோரின் குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். மேலும், விண்ணப்பத்தாரின் வயது 18 முதல் 60 வரை … Read more