பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்காக கொடுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்ற கோரி முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் போராடி பெற்றது 10.5 சதவீத ஒதுக்கீடு ஆகும். இதற்கு அப்போதே உயர்நீதிமன்றம் தடை விதித்தது ஆனால் இதனைத் தொடர்ந்து பின்னர் உச்ச … Read more