ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!
ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்! ஒருவருக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. சிலருக்கு அந்த தூக்கம் நல்ல தூக்கமாக அமையும். ஒரு சிலருக்கு கெட்ட தூக்கமாக அமையும். அதுவும் பயங்கரமான கனவுகள் வந்தால், ஏதோ கெட்டது நடக்கப் போவதுபோல் மனதில் நினைத்து தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இரவில் சரியாக தூங்கவில்லையென்றால், உடல் நலனில் பல பிரச்சினைகள் ஏற்படும். கெட்ட கனவுகளிலிருந்து விடுபட ஜோதிடத்தில் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்தால் … Read more