கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!  செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் … Read more