பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது!
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது! உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டத்தின்போது “குர்பானிக்காக” மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவார்கள். ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் கொரோனா என்னும் நோய்த் தொற்று பரவி வருவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.இதனால் கொரோனாக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவின் மூன்றாவது அலை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளார்கள். இதையடுத்து அதிக அளவிலான கூட்டங்கள் கூடும் பண்டிகைகள் மற்றும் … Read more