மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி! வைரல் புகைப்படம்!!

கொலிவுட் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான ஆர்கே சுரேஷை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. மேலும், இந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக செழியன் என்ற … Read more

பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவலை கூறிய ராதிகா!!

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பவர் தான் ராதிகா என்கிற ஜெனிஃபர். இவர் சீரியலில் இருந்து தான் ஏன் விலகினேன்? என ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஜெனிஃபர் ஈரநிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் நடித்தவர். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களிலும் ஜெனிஃபர் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரில் சவாலான கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெனிஃபர் … Read more