பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது. ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் … Read more