ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no clear law of Tamil Nadu government for Jallikattu! Action order of the Supreme Court!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அவரது வாதங்களை தாக்கல் செய்தார். அதில், காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் காளைகளின் இனத்தை பறைசாற்றும் வகையில் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்று கூறினார். இவ்வாறு … Read more

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா !

Beta filed a petition in the Supreme Court to cancel jallikattu competitions again!

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா ! பொங்கல்  என்றால் முதல் நியாபகம் ஜல்லிக்கட்டு தான் , தமிழ்நாட்டில் பொங்கல் அன்று  மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து  … Read more