டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..! டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடையில் இனிப்பு, காரம் போன்ற திண்பண்டங்களை செய்தித்தாளில் வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்… ஆனால் இனி நியூஸ் பேப்பர், அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பலகாரங்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விவேக்.. ஒரு படத்தில் பஜ்ஜியை ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து பிழிந்து அதில் இருந்து … Read more