அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!
அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது! இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் … Read more