மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை பார்க்க தடை!! தமிழக அரசு திடீர் உத்தரவு!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை பார்க்க தடை!! தமிழக அரசு திடீர் உத்தரவு!! நாளை குடியரசு தின விழாவானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்ற உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த முறை தமிழக அலங்கார ஊர்தியானது நிராகரிக்கப்பட்ட நிலையில் இம்முறை பெண்களை பறைசாற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியானது செங்கோட்டையில் ஊர்வலமாக வரவுள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கொடியேற்ற இருப்பதை அடுத்து பல … Read more