வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!
வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..! பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்… *அகல் *மஞ்சள், குங்குமம் *வாழை நார் திரி *பசு நெய் *தாமரை தண்டு திரி இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும். அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் … Read more