இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

The second test match! India lead!

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை! வங்காள தேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் சாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்காள தேச அணி     பாலோ- ஆன் ஆனது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் டாஸ் … Read more

தொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் வங்காளதேசம் 3 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இருந்த அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றைய தினம் டாக்காவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 … Read more

வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்!

New twist in Bengali woman rape case! Police to gather evidence!

வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்! பெங்களூரு ராமமூர்த்திநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் 4 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால், அந்த நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு தம்பதி உள்பட 12 பேர் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். … Read more