மக்களே அலெர்ட்: 2023ம் ஆண்டில் இந்த தேதிகளில் எல்லாம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் !
பொதுவாக இந்தியாவில் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை விடப்படும். அதுவே ஒரு மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் இருந்தால், ஐந்தாவது சனிக்கிழமையன்று வங்கி செயல்படும். இதனை தவிர்த்து சில முக்கியமான பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. வங்கிகளின் விடுமுறை நாட்களை தெரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த நாட்களில் தேவையில்லாமல் வங்கிகளுக்கு சென்று அலைவதை தவிர்த்து கொள்ளலாம். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் தேசிய, வாராந்திர மற்றும் உள்ளூர் விடுமுறைகள் காரணமாக மூடப்பட்டிருக்கும். … Read more