எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்!

Super Offer Released by SBI! Rs 2 lakh if ​​you buy this card!

எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்! இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவும் ஒன்று.அதன் வகையில் ஸ்டேட் பாங்க ஆப் இந்திய புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் ஜன்-தன்-கணக்கை வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ யின் ஜன்-தன்-ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு தொகையை பெறலாம். பிரதான் மந்திரி ஜன்-தன்-யோஜனா அதாவது (பி.எம்.ஜே.டி.ஒய்) இத்திட்டமானது கிராமப்புற மற்றும் … Read more