பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித்! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் தெரியுமா?

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித்! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் தெரியுமா?

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அந்தக் கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் இருந்தது அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அந்த கட்சிக்கு யார் பொறுப்பேற்பது அடுத்த முதல்வர் யார் என்ற பல குழப்பங்கள் தமிழகத்தில் அரசியல் ரீதியாக நிகழ்ந்து வந்தது. இது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கூட அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தால், அந்த உட்கட்சி பிரச்சனை தமிழக அளவில் எதிரொலித்தது பல்வேறு விஷயங்களில் அது பிரதிபலிக்கவும் செய்தது. அப்போது அந்தக் கட்சிக்குள் நடைபெற்ற … Read more

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

முதல்வரை சந்திக்காத ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருக்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது இரண்டு ஆண்டுகளாக அது சம்பந்தமாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதத்திற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் தொடர்பாக … Read more